பாஸ்கருக்கு பாராட்டு

img

பாடிபில்டிங்கில் தங்கப்பதக்கம் வென்ற ஐசிஎப் ஊழியர் பாஸ்கருக்கு பாராட்டு

ஐசிஎப்-ல் சீனியர் டெக்னீசியனாக பணி யாற்றும் எஸ்.பாஸ்கர் 25  ஆண்டுகளுக்கு மேலாக பாடி பில்டிங் விளையாட்டுப் பிரிவில் தொடர்ந்து விருது களை வென்று வருகிறார்.